பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வணங்கான்.முதலில் இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருந்தார், ஆனால் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
வணங்கான் படத்தில் அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயாதேவி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இத்திரைப்படம் வரும் ஜூலை ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#VanangaanUpadate | #Bala Surya
0 கருத்துகள்